யாழ்ப்பாணம் பாரம்பரிய சமூகங்கள் தமக்கேயுரிய அடையாளங்களை சுமந்து ஒரு வசந்தகால வாழ்வை வாழ்ந்த பூமி. யுத்தம் எம் தாய் மண்ணை துவம்சம் செய்துவிட்டு தற்போது ஓய்ந்துவிட்டுள்ளான். இப்போதும் எம் மண்ணை மீண்டும் ஒரு வசந்த பூமியாக மாற்ற வேண்டிய பொறுப்பு எம்முடையது. இங்கே வாழ்ந்த பாரம்பரிய சமூகங்கள் தொடர்ந்தும் அவற்றின் மீதான தமதுரிமையினை உறுதி செய்து தமது சந்ததியினர்க்கு கையளிக்க வேண்டும் என்பது எமது அவாவகும். அதற்கான சேவை அடிப்படையுடன் கூடிய ஒரு வியாபார முயற்சியே எம்முடைய முயற்சியாகும்.
Wednesday, February 15, 2012
உண்மை, நேர்மை, கடுமையான உழைப்பு :வெற்றி
கஸ்டத்திலும் நேர்மையாய் இரு. நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே..உன் வாழ் நாளிலே அதன் பயனை காண்பாய்..!!
No comments:
Post a Comment