
யாழ்ப்பாணம் பாரம்பரிய சமூகங்கள் தமக்கேயுரிய அடையாளங்களை சுமந்து ஒரு வசந்தகால வாழ்வை வாழ்ந்த பூமி. யுத்தம் எம் தாய் மண்ணை துவம்சம் செய்துவிட்டு தற்போது ஓய்ந்துவிட்டுள்ளான். இப்போதும் எம் மண்ணை மீண்டும் ஒரு வசந்த பூமியாக மாற்ற வேண்டிய பொறுப்பு எம்முடையது. இங்கே வாழ்ந்த பாரம்பரிய சமூகங்கள் தொடர்ந்தும் அவற்றின் மீதான தமதுரிமையினை உறுதி செய்து தமது சந்ததியினர்க்கு கையளிக்க வேண்டும் என்பது எமது அவாவகும். அதற்கான சேவை அடிப்படையுடன் கூடிய ஒரு வியாபார முயற்சியே எம்முடைய முயற்சியாகும்.
Wednesday, February 22, 2012
யாழ் மாவட்ட துரித அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள காரணத்தால் யாழ் மாவட்டத்தின் காணிகளின் விலைகளில் திடீர் ஏற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. எனவே காணி உரிமையாளர்கள் தமது காணிகளை சரியான விலை மதிப்பீட்டினை மேற்கொள்ளும்படி கோரப்படுகின்றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment